Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8000 புள்ளிகளை நோக்கி நிஃப்டி

நிஃப்டி 8000?
 
இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 29 புள்ளிகள் அதிகரித்து 26420 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 23 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 7897 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.69 ரூபாயாக உள்ளது. 
 
காலை நிலவரம்:
இன்று(19.8.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு வர்த்த்கமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 88 புள்ளிகள் அதிகரித்து 26479 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 7901 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.69 ரூபாயாக உள்ளது. குறிப்பாக யுனைடட் ஸ்ப்ரிட்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், டிசிஎஸ் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் வர்த்த்கமாகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ