Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் மதிப்பு மிக்க 50 பிராண்டுகள்

 

இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க 50 பிராண்டுகளை பிராண்ட் இசட் பத்திரிக்கை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி முதல் இடத்திலும், பார்தி ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், எஸ்பிஐ மூன்றாம் இடத்திலும் உள்ளது. 
 
இந்த வரிசைப்பட்டியலில் பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், மேகி, ஹார்லிக்ஸ் போன்ற பிராண்டுகளும் இடம்பிடித்துள்ளது. 

ஒரு பிராண்ட் எந்தவிதமான தாக்கத்தை உண்டாகுகிறது. அதன் வடிவமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close