Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்ஐசி நோமுரா மியூச்சுவல் ஃபண்டு டைவர்சிஃபைடு ஈக்விட்டி பண்டு சீரிஸ் 1

 எல்ஐசி நோமுரா மியூச்சுவல் ஃபண்டு டைவர்சிஃபைடு ஈக்விட்டி பண்டு சீரிஸ் 1 என்ற புதிய பண்டை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபண்டுகள் மூலம் நீண்ட கால முதலீட்டில் லாபம் காண முடியும் என்று கூறியுள்ளது.

 

 
இந்த மியூச்சுவல் ஃபண்டினுடைய பெஞ்ச்மார்க் எஸ்&பி பிஎஸ்இ 200. குளோஸ்டு எண்டடு திட்டத்தை சேர்ந்த இந்த ஃபண்டின் முதிர்வு காலம் 1,100 நாட்கள்.
 
இதன் ஆரம்ப தேதி ஆகஸ்ட் 19, 2014.
 
இதன் முடிவு தேதி செப்டம்பர் 2, 2014.
 
குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ