Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7841ஐ உடைத்து முதல் இலக்கு 7885, இரண்டாம் இலக்கு 7914 – ஐ அடைந்து, வார இறுதியில் 7935.95 யில் முடிவடைந்தது.

- எஸ்.சங்கர், 

 

டெக்னிக்கல் அனலிஸ்ட் 

 

 

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7960.75 ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7992..80

இரண்டாம் இலக்கு - 8039

மூன்றாம் இலக்கு - 8078.40

சந்தை உச்சத்தில் இருப்பதால், நட்ட தடுப்பு முறையில் மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யவும்...

 

முதல் கீழ் நிலையான 7885.49 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7839

இரண்டாம் இலக்கு - 7792

மூன்றாம் இலக்கு - 7763

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7717

 

உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்யவும் அல்லது நட்ட தடுப்பு முறையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கு காத்திருக்கவும்.

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ