Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 

 இன்று(25.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 130 புள்ளிகள் அதிகரித்து 26550 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 28 புள்ளிகள் அதிகரித்து 7942 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.43 ரூபாயாக உள்ளது.மாருதி சுசூகி, எஸ்பிஐ பங்குகள் விலை அதிகரித்தும், கைல். ஜின்டால் ஸடீல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ