Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்றைய நாளின் முடிவில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 5 புள்ளிகள் அதிகரித்து 26642 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 1 புள்ளிகள் சரிந்து 7904 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளன.

 

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.50 ரூபாயாக உள்ளது. குறிப்பாக டாடா ஸ்டீல், ஹின்டால் கோ நிறுவன பங்குகள் அதிகரித்தும், ஜின்டால் ஸ்டீல் பங்குகள் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close