Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்லன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 126 புள்ளிகள் அதிகரித்து 26659 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 7936 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.45 ரூபாயாக உள்ளது. 
 

காலை நிலவரம்:
 
இன்று(27.08.2014) காலை 10 மணி நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 117 புள்ளிகள் அதிகரித்து 26560 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 7938 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.47 ரூபாயாக உள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ். ஹச்.சி.எல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், என்பிடிசி நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ