Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை!

 பிஎஃப் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை!

 
வருங்கால வைப்பு நிதியான பிஎஃப்க்கான வட்டி விகிதம் இந்த நிதியாண்டில் 8.75 சதவிகிதமாக இருக்கும் என்று கூறபட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஏற்கெனவே இதற்கான வட்டிவிகிதம் 8.8 சதவிகிதமாக மற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
 
 
இந்நிலையில் கடந்த ஆண்டு இருந்த அதே 8.75 சதவிகித வட்டிவிகிதம் இந்த ஆண்டும் தொடரும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.அதனால் இந்த நிதியாண்டில் பிஎஃப் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ