Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃபியுச்சர்) அடுத்த வாரம்

- எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிஃப்டி (ஃபியுச்சர்)  சென்ற வாரம்
போன வாரம்  வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7914 – ஐ உடைத்து,  7979 என்ற உச்சத்தை அடைந்து, வார இறுதியில் 7952.75 யில் முடிவடைந்தது.

நிஃப்டி (ஃபியுச்சர்)  அடுத்த வாரம்


நிஃப்டி மீண்டும் முக்கிய நிலையான 7960.75  – ஐ உடைத்து முடிவடைந்தால்
அடுத்த இலக்குகள் மேல் நோக்கி


       முதல் இலக்கு       -    7992..80
       இரண்டாம் இலக்கு   -    8039
       மூன்றாம் இலக்கு    -    8078.40

சந்தை உச்சத்தில் இருப்பதால், நட்ட தடுப்பு முறையில் மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யவும்...

முதல் கீழ் நிலையான 7914.25 – ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,
அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி


       முதல் இலக்கு       -    7886
       இரண்டாம் இலக்கு   -    7839
       மூன்றாம் இலக்கு    -    7792
மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7763

உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்யவும் அல்லது நட்ட தடுப்பு முறையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கு காத்திருக்கவும்.
 

 

                                                                                                                        - எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ