Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை சரிவு

கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், உக்ரைனில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு அமைதி நிலைக்கு திரும்பி வருவதாலும்,
 
சீனா மற்றும் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளதும் இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகின்றன.
 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1.2 சதவிகிதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 1271 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close