Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷர்தா கிராப்கெம் பங்கு வெளியீடு

பூச்சிக் கொல்லி மருந்து, வேளாண் ரசாயன பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஷர்தா கிராப்கெம் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்கிறது.

பங்கு விற்பனை செப்டம்பர் 5 ம்  தேதி தொடங்குகிறது.
 

 இதன் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது

 
 
 ஆரம்ப தேதி செப்டம்பர் 5, 2014.
 
முடிவு தேதி செப்டம்பர் 9, 2014.
 
விலைபட்டை: விலை 145 முதல் 156 ரூபாய் வரை

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close