Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிபிஎஃப் கோராபடாத நிதியை ஆராய கமிட்டி.

பிபிஎஃப் கோராபடாத நிதியை ஆராய கமிட்டி.
பிபிஎஃப், தபால் நிலை சேமிப்பு திட்டம் ஆகியவற்றில் இருக்கும் கோராபடாத நிதியை ஆய்வதற்கான கமிட்டை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது  மூத்த குடிமக்கள் தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தபால் நிலையம், பிபிஎஃப் ஆகிய முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வர்கள். ஆனால் மூத்த குடிமக்கள் சரியான நேரத்தில் எடுப்பதில்லை.
 
எனவே அந்த தொகை கோராப்படாத கணக்கில் சேர்ந்துவிடுகிறது. மேலும் இந்த பணத்தில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், மூத்த குடிமக்களுக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு வழங்கவும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  இப்படி சேரும் தொகைய ஆராய்ந்து உரிய நபர்களிடம் சரியான நேரத்தில் சேர்ப்பதற்காக தனிக்குழு அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நபர்கள்.
தலைவர் - டெப்பிட்டி கவர்னர் ஆர்பிஐ
உறுப்பினர்கள்
1. தபால் நிலைய செயலாளர்
2. சட்டம் மற்றும் நீதி இணை செயலாளர் (சட்டம்)
3. எஸ்பிஐ நிர்வாக இயக்குநர்
4. பஞ்சாப் நேஷனல் பேங்க்  - செயல் இயக்குநர்
5. இணை செயலாளர் (பட்ஜெட்), பொருளாதார விவகாரங்கள் துறை 
இணை இயக்குநர் -  இணை செயலாளர், தேசிய சேமிப்பு நிறுவனம்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ