Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 7960.75 கும் மேல் துவங்கி, இரண்டாம் இலக்கு 8039 யும், மூன்றாம் இலக்கு 8078.40 யும் அடைந்து, புதிய உச்சம் 8173.90 யும் பதிவு செய்து, வார இறுதியில் 8112.85 யில் முடிவடைந்தது.

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 

நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8156 ஐ உடைத்து முடிவடைந்தால்

 

                                                                                                                


 

 

 - எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 8222

இரண்டாம் இலக்கு - 8268

மூன்றாம் இலக்கு - 8315

 

முதல் கீழ் நிலையான 8078.40 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 8039

இரண்டாம் இலக்கு - 7979

மூன்றாம் இலக்கு - 7937

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 7899

 

முக்கிய குறிப்பு

நிப்டி, மிகவும் வலிமையாக வார இறுதியில் முடிவடையவில்லை, அதனால், அடுத்த வாரம் கரடிகளின் வலிமை அதிகமாக இருக்கும்.

வாங்கி விற்கும் வணிகத்தில் கவனமாக செயல்படவும்.

 

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ