Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை வர்த்தகம் வலுவடைந்திருப்பது. உலக பொருளாதாரம்   சீராகி வருவது, டாலர் வலுவான நிலையில் இருப்பது ஆகிய காரணத்தினால்

தங்கத்தின் விலை குறைந்துக் கொண்டே வருகிறது.  அமெரிக்கா பொருளாதார சீராக வளர்ச்சி அடைந்து வருவதால் தங்கத்தின்  விலை விழ்ச்சி அடையும். 
 மேலும் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு வலுவான நிலையில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 1251 டாலருக்கு வர்த்தகம் ஆகி உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close