Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

 இறக்கத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தது. அதாவது தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  8 புள்ளிகள் குறைந்து 8085 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ்  61 புள்ளிகள் சரிந்து 26995 என்ற நிலையிலும் வர்த்தகமானது. பங்கு சந்தை முதலீட்டாளர் பங்குகளை விற்று லாபம் எடுத்தால் இந்த சரிவு என்று கூறப்படுகிறது. 


இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா பங்கின் விலை  மட்டும் சுமார் 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தில்  அமெரிக்கா மருத்து துறை நடத்திய ஆய்வினால் இந்த பங்கின் விலை சரிந்துள்ளது. 
மேலும் ஒஎன்ஜிசி, கோல் இந்தியா ஆகிய பங்குகள் 3 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.  ஐடிஎஃப்சி, எஸ்பிஐ  ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும் வர்த்தகமானது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close