Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன்கள் மூலம் நிதி திரட்டும் ட்விட்டர்!

சான் ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் தற்போது கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவுக்கு வந்துள்ளது.
 
இது ட்விட்டர் நவம்பரில் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து முதல் முறையாக கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது.
 
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் நேற்று 1.5 சதவிகிதம் குறைந்து வர்த்தகமானது குறிப்பிடித்தக்கது. ட்விட்டரது போட்டியாளரான ஃபேஸ்புக்கின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து ட்விட்டர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ