Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்று(12.09.2014) காலை 9:45 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தோடு காணப்பட்டன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.94 ரூபாயாக உள்ளது.மாருதி சுசுகி பங்குகள் விலை அதிகரித்தும், சன்பார்மா பங்குகள் விலை குரைந்தும் வர்த்தகமாகின்றன.

 

சந்தை நிலவரம்:

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ