Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 8156 கும் மேல் துவங்கி, புதிய உச்சம் 8200 யும் பதிவு செய்து, வார இறுதியில் 8137.85 யில் முடிவடைந்தது.

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

- எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

 

நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8155ஐ உடைத்து முடிவடைந்தால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 8174

இரண்டாம் இலக்கு - 8196

மூன்றாம் இலக்கு - 8219

 

 

முதல் கீழ் நிலையான 8114 ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 8076

இரண்டாம் இலக்கு - 8034

மூன்றாம் இலக்கு - 8016

மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 8001

 

முக்கிய குறிப்பு

நிப்டி, மிகவும் வலிமையாக வார இறுதியில் முடிவடையவில்லை, அதனால், அடுத்த வாரம் விற்று வாங்கும் வணிகத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ