Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விலை பணவீக்க விகிதம் 3.74% ஆக குறைவு..

 

ஆகஸ்டு 2014

மாதத்திற்கான மொத்த பணவீக்க விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில்  

இல்லாத  அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது ஆகஸ்டு மாதத்துக்கான 

மொத்த பணவீக்க விகிதம் 3.74 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த மாதம் 5.19 

சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த 2013 ஆகஸ்டு மாதம் 6.99சதவிகிதமாக 

இருந்தது. 

 

 

விவரம்

ஆகஸ்டு 2014

ஆகஸ்டு 2013

அடிப்படை பொருட்கள்

 3.89%

 

13.57 %

உணவு பொருட்கள

5.15%

19.17%

உணவு அல்லாத பொருட்கள்

4.19%

 

1.21%

எரிபொருள் மற்றும் மின்சாரம்

4.54%

12.66%

உற்பத்தி பொருட்கள

3.45%

 

2.31%

மொத்தம் 

3.74%

6.99%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ