Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவுதி அரேபியாவின் முதல் அனைத்து மகளிர் பிபிஒ..

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், சவுதி அரேபியாவில் முழுவதும் பெண்கள் வேலைப் பார்க்கும் பிபிஒ வை திறந்துள்ளது. இது முழுவதும் பெண்களுக்காக உருவாகப்பட்டிருக்கிறது.
 
இது முழுவதும் பெண்கள் வேலைப்பார்க்கும் நிறுவனமாகும். இதன் மூலமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் பெண் ஊழியர்களுக்கு வேலைக் கிடைக்கும்.  சவுதி அரம்கோ மற்றும் ஜிஇ தான் இந்த நிறுவனத்திற்காக வாடிக்கையாளர்கள். 

தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 300 பெண்கள் பணியில் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அலுவலகம் சுமார் 3200 சதுர  மீட்டர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபைனான்ஸியல் அண்ட் அக்கவுன்டிங், மனித வள மேலாண்மை, பொருட்கள் வழங்கல் மற்றும் அலுவலக சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close