Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகஸ்டு மாத ஏற்றுமதி வளர்ச்சி 2.35%

ஆகஸ்டு மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சியானது 2.35 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் குறைந்த அளவாகும். 2014 ஆகஸ்டு மாதத்தின் ஏற்றுமதி அளவானது 26.95 பில்லியன் டாலராகவும், அதே கடந்த 2013 ஆகஸ்டு மாதம் 26.33 பில்லியன் டாலராகவும் உள்ளது. 
அதாவது பெட்ரோலியம் பொருட்கள், விவசாய உற்பத்தி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஜெம் மற்றும் ஜூவல்லரி துறையில் ஏற்றுமதியின் அளவு குறைந்துள்ளது. 
அதே நேரத்தில் ஆகஸ்டு மாதத்தின்  இறக்குமதியானது 2.08 சதவிகிதமாக உள்ளது. இதன் மதிப்பு 37.79 பில்லியன் டாலர் ஆகும். மேலும் கடந்த 2013 ஆகஸ்டு மாதத்தில் இறக்குமதியானது 37.02 பில்லியன் டாலராக இருந்தது. 
வர்த்தக பற்றாகுறையானது ஆகஸ்டு மாதத்தில் 10.83 பில்லியன் டாலராக உள்ளது. இது 2013 ஆகஸ்டில் 10.68 ஆக இருந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close