Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹீரோ மோட்டோ கார்ப் புதிய தொழிற்சாலை

  
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆந்திர மாநிலம சித்தூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்க  உள்ளது. இதற்காக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ, 1,600 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.8 மில்லியம் உற்பத்தி திறனோடு இந்த ஆலை அமைய உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ