Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் 2014!


ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் 2014 தரவரிசை பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்-கொல்கத்தா 13 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பிஸினஸ் ஸ்கூல் இதற்கு முந்தை ஆண்டான 2013-ல் 19-வது தரவரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதே கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் அகமதாபாத் 2012-ம் ஆண்டில் 10 வது இடத்தில் இருந்து இறங்கி 2013-ல் 18-வது இடத்தில் இருந்தது. தற்போது 2014-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் 16-வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் தொழில் தரம், நிறுவனம் அடைந்த நோக்கம் போன்ற பல்வேறு காரணிகளைக் கணக்கிட்டு அதன் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ