Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

400 கோடியில் தெலுங்கானாவில் உற்பத்தியை தொடங்கும் ஜான்ஸன் & ஜான்ஸன்

பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் சர்வதேச நிறுவனமான ஜான்ஸன் & ஜான்ஸன் புதிய மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய மற்றும் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையை துவங்கத்திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
48 ஏக்கர் பரப்பளவில் துவங்க திட்டமிட்டுள்ள இந்த உற்பத்தி ஆலை 2016ம் ஆண்டு துவங்கலாம் எனவும் இதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2 ம் தேதி துவங்கப்பட்ட தெலுங்கானா அரசுக்கு இதுபோன்ற புதிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன என்பதும் குறிபிடத்தக்கது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close