Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் சிறந்த பல்கலைகழகங்க பட்டியல். மும்பை ஐஐடி 222 இடம்

உலகின் சிறந்த பல்கலைகழங்களில் முதல் 200 இடத்தில் இந்தியாவின் ஒரு பல்கலைகழகம் கூட இடம் பெறவில்லை.  இந்தியாவின் தலை சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான மும்பை  ஐஐடி 222 இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய  அளவிலான பல்கலைகழங்களின் வரிசையில் மும்பை ஐஐடி முதல் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்த இடத்தில் டெல்லி ஐஐடி இருந்தது. இந்த வருடம் 235 இடத்தில் டெல்லி ஐஐடி உள்ளது. 
 
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் 4 இடங்களை யு.கே யுனிவர்சிட்டி பிடித்துள்ளது.  மேலும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இந்தப் பட்டியலில் அதிகம் இடம் பிடித்துள்ளது.
 
 
 
 

நாடுகள் 

200 பட்டியலில் இடம் பிடித்துள்ள 

பல்கலைகழங்களின் எண்ணிக்கை.

 

அமெரிக்கா

51

இங்கிலாந்து

29

ஜெர்மனி

13

நெதர்லாந்து

11

கனடா

10

ஜப்பான்

10

ஆஸ்ரேலியா

8

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ