Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் - நியூ ஃபண்ட் ஆஃபர்

 

      எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்  எஸ்பிஐ ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் சீரிஸ் 1 என்கிற புதிய மியூச்சுவல் ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபண்டில் முதலீடு செய்தால் மூன்று வருடங்களுக்கு இடையில் வெளியேற முடியாது. 

 
குளோஸ் எண்டட் திட்டமான இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் பணம் 80 முதல் 100 சதவிகிதம் வரை பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. 0 முதல் 20 சதவிகித தொகை கடன் மற்றும் மணி மார்க்கெட் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். செப்டம்பர் 25 ஆம் தேதிவரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close