Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் - நியூ ஃபண்ட் ஆஃபர்

 
 
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் குரோத் ஃபண்ட் சீரிஸ்&3 என்கிற புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. ஃபண்டில் முதலீடு செய்யப்படும் தொகை மூன்றரை வருடங்கள் வரை வரை வைத்திருக்கும் குளோஸ் எண்டட் திட்டம் இது. 
 
இதன் மூலம் திரட்டப்படும் தொகை கொண்டு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். அக்டோபர் 01 வரை  இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ