Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈக்விட்டி சந்தையில் பிஎஃப் முதலீடு நிலவும் குழப்பம்.

நரேந்திர மோடி அரசு பி.எஃப் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்குள்ளது. இதற்கு பிஎஃப் அமைப்பு 5 சதவிகித தொகையை மட்டும் முதலீடு செய்வதாக கூறியிருந்தது. இந்த நிலையில் பி.எஃப் அமைப்பின் தலைவர் ஜலானி பத்திரிக்கை ஒன்றுக்கு  அளித்த போட்டியில், வேறு வழியே இல்லை இனி பிஎஃப் தொகை பங்குச் சந்தையில் கட்டாயம் முதலீடு செய்தே ஆக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் வேறு பத்திரிக்கை செய்தியில் "பிஎஃப் அமைப்பின்  தலைவர் அப்படி எதையும் கூறவில்லை" என்று கூறியுள்ளது. 
பிஎஃப் தொகை என்பது தொழிலாளர்களின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யப்படும் தொகை. இதில் அந்த அமைப்பு இவ்வளவு குளறுபடிகள் ஏன் என்பதுதான் தெரியவில்லை. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP