Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் மோடியின் டிஜிட்டல் அலை!

பிரதமர் மோடி தேர்தலுக்கு முன் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது வெளியாகியுள்ள தகவல் அவரது டிஜிட்டல் லை இன்னமும் ஓயவில்லை என்பதை நிருபித்துள்ளது. 
 
சமீபத்தில் பிரதமர் பள்ளி சிறுவர்களுடன் நடத்திய ஆசிரியர் தின சிறப்புரை 2.14 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 2 கோடி பேருக்கு மேல் பார்த்த இந்த வீடியோ. சமீபத்திய வைரல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
 
பல வழிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோவை யூடியூபில் மட்டும்  இரண்டரை லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ