Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எத்திக்கல் ஹாக்கிங் பயிற்சி வழங்குகிறது என்ஐஐடி மற்றும் இசி கவுன்சில்

எத்திக்கல் ஹாக்கிங் எனப்படும் சைபர் குற்றங்களை கண்டறிய உதவும் விஷயங்களுக்கான படிப்பை ஆரம்பிக்க உள்ளதாக என்ஐஐடி மற்றும் இசி கவுன்சில் அறிவித்துள்ளது.
 நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதனை தடுக்க உதவும் எத்திக்கல் ஹாக்கர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தம் 77000 எத்திகல் ஹாக்கர்களுக்கான தேவை உள்ளது.
 
இதனை கருத்தில் கொண்டு என்ஐஐடி மற்றும் இசி கவுன்சில் எத்திக்கல் ஹாக்கிங் பயிற்சியை வழங்கவுள்ளது.இதில் இந்திய சைபர் சட்டம் குறித்த பாடங்களும்,. ஹாக்கிங்கை தடுப்பதற்கான வழிமுறைகளும் கற்றுத்தரப்படும் என்றும் , 2 அல்லது 3 வருடங்களில் இதன் மூலம் கிட்டத்தட்ட 15000 பேர் பயனடைவர் என்றும் என் ஐஐடி தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close