Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை

 இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 480 புள்ளிகள் அதிகரித்து 27112 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 139 புள்ளிகள் அதிகரித்து 8114 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.

அமெரிக்க டால்ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.88 ரூபாயாக உள்ளது.குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப்,பிபிசிஎல் பங்குகள் விலை அதிகரித்தும், இன்ஃபோசிஸ் பங்குகள் விலை குரைந்தும் வந்தகமாகின.

இன்று சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக இந்திய-சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 12 ஒப்பந்தங்கள் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ