Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைந்து 27090 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 6 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 8121 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளது.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு 60.86 ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் மற்றும் ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஜின்டால் ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close