Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்

  நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் பி. கிருஷ்ணகுமார், ஹெட் ஈக்விட்டி ரிசர்ச்,FundsIndia.com பதில் அளித்து வருகிறார்.


வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ.. 

 குறிப்பு தற்போதைய விலை என்பது 19.09.2014 தேதி நிலவரப்படி...

பங்கின் பெயர்

விலை( ) செப், 19.2014 நிலவரப்படி

லாங்க் டேர்ம்

ஷார்ட/ மீடியம் டேர்ம்

லாங்க் டேர்ம் சப்போர்ட்

லாங்க் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/ வெளியேறவும்.

கோல் இந்தியா

345.95

சைடுவேஸ்

இறங்கும்

280-290

400-420

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.323. பங்கின் விலை ரூ.353 மேல் விலை ஏறினால் ரூ. 376 வரை தொடரும்.

ஹேவல்ஸ்இந்தியா

270.30

ஏறும்

சைடுவேஸ்

220-230

310-320

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.244. விலை குறையும் போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும்.

டாடா மோட்டர்ஸ்

519.75

ஏறும்

சைடுவேஸ்

440-450

560-570

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 490. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை நெருங்கும் போது வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.460

டிவிஎஸ் மோட்டர்ஸ்

215.60

ஏறும்

சைடுவேஸ்

170-180

250-260

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.195. அதே ஸ்டாப்லாஸ் நிலையில் விலை குறையும் போது வாங்கவும்.

எல் அண்ட் டி

1538

ஏறும்

சைடுவேஸ்

1350-1375

1750-1800

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.1480. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்வும். பங்கின் விலை ரூ.1700ஐ நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும்.

எலஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

318.55

ஏறும்

ஏறும்

270-280

365-370

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.296. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். பங்கின் விலை ரூ.345 நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

விப்ரோ

585.40

ஏறும்

ஏறும்

550-560

640-650

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 550.

ஐடிசி

360

சைடுவேஸ்

சைடுவேஸ்

300-310

380-390

வெளியேறவும். பங்கின் விலை ரூ.370 பிரேக் அவுட் ஆகும் போது வாங்கவும்.

ஜிஎம்ஆர் இன்ஃப்ரா

22.20

சைடுவேஸ்

இறங்கும்

18-19

30-32

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.21. பங்கின் விலை 24-25ஐ நெருங்கும் போது வெளியேறவும். ரூ.32 க்கு மேல் வர்த்தகம் ஆனால் பாசிட்டிவ்

ஐஆர்பி இன்ப்ரா

243.15

ஏறும்

சைடுவேஸ்

210-220

290-300

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.220. விலை குறையும் போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும்.

ஜேபி அசோசியேட்

33.70

இறங்கும்

இறங்கும்

27-28

45-49

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.32.50. பங்கின் விலை ரூ.38.50 நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும். மேலும் இந்த விலையில் பிரேக் அவுட் ஆனால் ஏற்றம் 42-43 வரை தொடரும்.

எம் அண்ட் எம் ஃபைனான்ஸ்

282.95

சைடுவேஸ்

ஏறும்

260-265

290-300

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.272. பங்கின் விலை ரூ. 290ஐ நெருங்கும் போது வெளியேறவும். வர்த்தகத்தின் போது விலையானது ரூ.324 மேல் உயர்ந்தால் பாசிட்டிவ்

ரடிகோ கைதன்

84.90

இறங்கும்

சைடுவேஸ்

65-68

96-100

தற்போதைய விலை கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்
ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 76

சன் டிவி

343.50

சைடுவேஸ்

இறங்கும்

300-305

410-420

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.333. பங்கின் விலை ரூ.350 ஐ நெருங்கும் போது வெளியேறவும்.

டாடா பவர்

87.90

சைடுவேஸ்

இறங்கும்

74-76

110-113

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 82. பங்கின் விலை ரூ. 91-92 ஐ நெருங்கும் போது கொஞ்சம் பங்குகளை விற்கவும் அல்லது மறு ஆய்வு செய்யவும்.

யுனைடெட் பேங்க்

45.70

சைடுவேஸ்

ஏறும்

40-41

52-55

வைத்துக் கொள்ளவும்.ஸ்டாப்லாஸ் ரூ.42. பங்கின் விலையானது ரெசிஸ்டன்ஸ் நிலையான ரூ.50-51ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

விஜயா பேங்க்

48.15

சைடுவேஸ்

சைடுவேஸ்

39-41

60-62

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 43.50. இதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். இலக்கு விலை ரூ.52.

இந்தியன் வங்கி

27.55

ஏறும்

சைடுவேஸ்

125-130

200-205

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 140. விலைகுறையும் போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். இலக்கு விலை ரூ.175

சின்டிகேட் வங்கி

126.55

ஏறும்

இறங்கும்

100-105

155-160

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.117.விலை குறையும் போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும். இலக்கு விலை ரூ.150

ஜேபி கெமிக்கல்

222.85

ஏறும்

சைடுவேஸ்

170-180

250-260

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்று லாபம் பார்க்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.204

சோன கோயோ

60.50

ஏறும்

ஏறும்

40-42

68-70

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.53. ஸ்டாப்லாஸ் நிலையை நெருங்கி விலை குறையும் போது வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ..49

பிஹெச் இஎல்

227.55

சைடுவேஸ்

இறங்கும்

170-175

280-290

வைத்துக் கொள்ளவும்,ஸ்டாப்லாஸ் ரூ.204.பங்கின் விலையானது ரூ.240ஐ நெருங்கும் போது மறு ஆய்வு செய்யவும். பங்கின் விலை ரூ.254 மேல் உயரும்.

டைட்டன்

387.05

ஏறும்

ஏறும்

310-320

440-450

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ,350

மணப்புரம் ஃபைனான்ஸ்

30.40

சைடுவேஸ்

ஏறும்

22-24

38-40

வைத்துக் கொள்ளவும், ஸ்டாப்லாஸ் ரூ, 26. மீதமுள்ள பங்குகளின் விலை ரூ.34ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

யுனிடெக்

24.95

சைடுவேஸ்

இறங்கும்

18-20

32-34

வைத்துக் கொள்ளவும்.ஸ்டாப்லாஸ் ரூ.22.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close