Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஃபாரக்ஸ் கையிருப்பு குறைந்தது!

இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு (ஃபாரெக்ஸ்) 315.69 பில்லியன் டாலர்களாக குறைந்துளளது . இது, 2014 செப்டம்பர் 12 ம் தேதியுடன் முடிந்த வார நிலவரம். அந்த வாரத்தில் மட்டும் கையிருப்பு 1.615 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. 

அந்நியச் செலவாணியில் முக்கிய அங்கம் வகிக்கும் வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு 1.59 பில்லியன் டாலர் குறைந்து 288.76 பில்லியன் டாலராக குறைந்து போனதே அந்நியச் செலவாணி கையிருப்பு மதிப்பு குறைந்ததற்கான காரணம் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ