Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

மதியம் 2 மணி நிலவரம்:

 இன்று காலை(22.09.2014) மதியம் 2 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையா சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரித்து 27116 என்ற அளவிலும், நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 8114 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.79 ரூபாயாக உள்ளது.குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஐடிசி நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 
காலை நிலவரம்:

இன்று காலை(22.09.2014) காலை 10: 15 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 95 புள்ளிகள் குறைந்து 26995 என்ற அளவிலும், நிஃப்டி 38 புள்ளிகள் குறைந்து 8083 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.75 ரூபாயாக உள்ளது.குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP