Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் அருண் ஜெட்லி : ரத்தானது இணையதள வெளியீடு!

இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வரும் ஜெட்லி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த நிலையில் இன்று வருமான வரித்துறையின் மாற்றியமைக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடுவதாக இருந்தது. திடீரென அமைச்சரின்  உடல்நலக்குரைவு காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி ஜி-20 மாநாட்டை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
 
பட்ஜெட் தாக்கலின் போதும் சிறிது நேரம் ஓய்வெடுத்து பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close