Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் விலை வீழ்ச்சியால் உற்சாகமாகும் தங்கம் :

 கடந்த ஐந்து மாதங்களாக சரிந்துவரும் தங்க விலை மக்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது! 

வரப்போகும் பண்டிகை தினங்களை முன்னிட்டு இந்த விலை வீழ்ச்சியை நகை விற்பனையாளர்கள் சாதகமாக பயன்படுத்தி தங்க இருப்பை அதிகரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர்.
 
தங்கம் வாங்க இதுவே சரியான தருணம் என மக்களும் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது இது எதிர்வரும் சில தினங்களில் தங்க விலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

தற்போது ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2499 ரூபாயாக உள்ளது. இதுவே செப்டம்பர் 11 நிலவரப்படி கிராம் ஒன்றுக்கு 2570 ரூபாயாக இருந்து பத்து நாளில் 70 ரூபாய் வரை குறைந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close