Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

 காலை முதலே சரிவில் இருந்து வந்த இந்திய சந்தைகள் மதியம் 2.30மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் சரிவிலேயே வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 312 புள்ளிகள் குறைந்து 26894 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 90 புள்ளிகள் சரிந்து 8056 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.94 ரூபாயாக உள்ளது. குறிப்பாக ஹச்சிஎல், விப்ரோ நிறுஅவன பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப் நிறுவன பங்கு விலை குறைந்து வர்த்தகமாகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ