Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்று ஏற்றத்தில் துவங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 31 புள்ளிகள் குறைந்து 26744 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் குரைந்து 8002 என்ற அளவிலும் காணப்பட்டன. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.95 ரூபாயாக உள்ளது. கோல் இந்தியா,சிப்லா நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஜின்டால் ஸ்டீல் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close