Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(26.09.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 52 புள்ளிகள் அதிகரித்து 26520 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 7927 என்ற அளவிலும் வர்த்த்கமாகின்றன.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.43 ரூபாயாக உள்லது. குறிப்பாக ஹின்டால்கோ மற்றும் ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்படுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ