Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் இருந்து நிலையாக மாறிய இந்திய பொருளாதாரம் : எஸ் & பி தரக் குறியீடு நிறுவனம் அறிவிப்பு

இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து நிலையான தன்மைக்கு மாறியுள்ளதாக எஸ் & பி தரக்குறியீட்டு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள் முதலீட்டாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளதும், கடந்த காலாண்டில் இந்திய பொருளாதாரம் அடைந்துள்ள 5.7 சதவிகித வளர்ச்சியும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இதற்க்காக அரசு வளர்ச்சியில் கொண்டுவந்துள்ள மாற்றம், நிதி ஒருங்கிணைப்பு, மற்றும் பணவீக்க கட்டுப்பாடு ஆகியவைகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த BBB-  தரத்திலிருந்து Baa3 தரத்திற்கு உயர்ந்துள்ளது. இது நிலையான பொருளாதாரத்தை குறிக்கும் குறியீடாகும். இந்த தரக்குறிய்யீட்டை எஸ் & பி வெளியிட்டதை தொடர்ந்து இன்று காலை சரிவில் இருந்த தேசிய பங்குச்சந்தை நிஃப்டி திடீரென 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகின்றன. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close