Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் வோடாஃபோன்

 ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் வோடாஃபோன்

 
வோடாஃபோன் இந்தியா நிறுவனம் பாரதி பிபிஓ நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் படி ஏற்கெனவே ரயில்வேயின் ஐஆர்சிடிசியுடன் இணைந்து செயல்படும் பாரதி பிபிஓ நிறுவனத்துக்கு உதவுவதாக வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 
இதன்படி ரயிலேயில் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகளை வோடாஃபோன் வாடிக்கையாளர்கள் எம்-பெஸா எனப்படும் மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும், இது தவிர இந்த சேவையை பயன்படுத்தி பிஎன்ஆர் எண் நிலவரம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம் என வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ