Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!

இன்று(30.09.2014) காலை பத்து மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்து 26628 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து  7964 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.65 ரூபாயாக உள்ளது. 
 
இன்று ஆர்பிஐ புதிய கிரெடிட் பாலிஸியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதுகரித்துள்ளதால் சந்தையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஹச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டக் மஹிந்த்ரா பங்குகள் விலை அதிகரித்தும், டிசிஎஸ் மற்றும் ஹின்டால்கோ நிறுவன பங்குகள் விலை குரைந்தும் வர்த்த்கமாகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ