Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ
 
ஆர்பிஐ தனது நிதி கொள்கையை இன்று அறிவித்தது. இதில் ஆர்பிஐ எந்தவித மாற்றங்களையும் கொண்டுவரவில்லை.
 
முன்பு இருந்த நிலையிலே இருக்கும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ ரேட் 8 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 7 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும்.
 
வங்கிகளின் சிஆர்ஆர் 4 சதவிகிதமாக தொடரும் என்றும். குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎல்ஆர் 22 சதவிகிதமாக தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
 
வட்டி விகிதங்களை மாற்றாததற்கு 2016ம் ஆன்டில் 6 சதவிகித நுகர்வோர் பணவீக்கம் என்ற இலக்கை எட்டவது நோக்கமாக உள்ளதே காரணம் என்று கூறியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ