Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(30.09.2014) மதியம் 1:30 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 203 புள்ளிகள் அதிகரித்து 26800 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்து 8017 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 

 
அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு 61.62 ரூபாயாக உள்ளது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 26881 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக ஜீ என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஹச்.டி.எஃப்.சி நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப்,டிசிஎஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்படுகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ