Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்!!

 10:00 மணி நிலவரம்:

இன்று காலை சற்று ஏற்றத்தில் துவங்கிய சந்தைகள் மீண்டும் சரிவில் திரும்பியுள்ளன. சென்செக்ஸ் 6 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 4 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

9:45 மணி நிலவரம்:

இன்றைய நாளின்(01.10.2014) துவக்கத்தில் காலை 9:45 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 6 புள்ளிகள் அதிகரித்து  26636 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையான நிஃப்டி 1 புள்ளிகள் அதிகரித்து 7965 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.81 ரூபாயாக உள்ளது, இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 27129 ரூபாயாக விலை அதிகரித்து வர்த்த்கமாகி வருகிறது.
 
குறிப்பாக விப்ரோ,டிசிஎஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், கெயில், பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவன பங்குகள் விலை குரைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close