Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை உயரும் தங்கம்.

கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் விலை  உயர ஆரம்பித்துள்ளது.

நவராத்திரி, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல்,என அடுத்தடுத்து 2015 ஜனவரி மாதம் வரை பண்டிகை காலமாக உள்ளது.  


பண்டிகையை முன்னிட்டு வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் போனஸ் கிடைக்கும். இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் முதலீடாக மாற்ற நினைக்கிறார்கள். அதுவும் பெண்களால் அதிகம் விரும்பப்படும் முதலீடு தங்கம்தான். எனவே தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகமாகி இருக்கிறது.
இன்று 22 காரட் ஒரு கிராம் ஆபாரண தங்கத்தின் விலை ரூ. 2547 ஆக உள்ளது. ஒரு சவரன் (22 காரட்) தங்கத்தின் விலை 20376 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ