Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்

  நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் பி. கிருஷ்ணகுமார், ஹெட் ஈக்விட்டி ரிசர்ச்,FundsIndia.com பதில் அளித்து வருகிறார்.

 
வாசகர்கள் கேட்ட பங்குகளுக்கு அவரின் விளக்கம் இதோ.. 
பங்குகளின் விலை அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி...
 

பங்கின் விலை

விலை(ரூ)

01.10.2014 நிலவரப்படி

லாங்க் டேர்ம்

ஷார்ட்/ மீடியம் டேர்ம்

லாங்க டேர்ம் சப்போர்ட்

லாங்க் டேர்ம் ரெசிஸ்டன்ஸ்

தக்கவைத்துக் கொள்ளவும்/ வெளியேறவும்

ஜேகே டயர்

480.50

ஏறும்

சைடுவேஸ்

370-380

530--540

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 452

 

டாடா குளோபல்

158.7

சைடுவேஸ்

சைடுவேஸ்

148--150

175--180

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.148. ரெசிஸ்டன்ஸ் விலையான ரூ. 175--176ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

அப்போலோ டயர்ஸ்

196.85

ஏறும்

சைடுவேஸ்

155--160

220--225

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.180

கரூர் வைஸ்யா பேங்க்

531.30

ஏறும்

சைடுவேஸ்

490-500

580--600

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை வற்பனை செய்யவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 540. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை அடைந்தால் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ. 460

 

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

443

ஏறும்

இறங்கும்

395-405

490--500

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 400.விலை குறையும் போது அதே ஸ்டாப்லாஸ் நிலையில் வாங்கவும்.

நேஷனல் பில்டிங்

667

சைடுவேஸ்

இறங்கும்

510--515

790--800

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 635. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை அடைந்தபின்,மேலும் விலை குறையும்போது வாங்கலாம்.

ஸ்டாப்ஸ்லாஸ் ரூ. 500

என்டிபிசி

139.15

சைடுவேஸ்

இறங்கும்

115--120

175--180

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 131. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை அடைந்த பின், மேலும் விலை குறையும் போது வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 110.

பிஹெச்இஎல்

198.90

சைடுவேஸ்

இறங்கும்

170--175

280--290

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். பங்கின் விலை அதன் சப்போர்ட்டான ரூ. 170 -175ஐ நோக்கி செல்லாம். விலை 215ஐ தாண்டினால்தான், குறுகிய கால இறக்கம் நிறுத்தப்படும். 

 

பல்ராம்பூர் சினி

55.25

இறங்கும்

இறங்கும்

45--47

59--60

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 50. பங்கின் விலை ரூ.58ஐ நெருங்கும்போது மறுஆய்வு செய்யவும்.

சென்டரல் பேங்க் ஆஃப் இண்டியா

60.05

சைடுவேஸ்

இறங்கும்

49--52

73--75

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 57. பங்கின் விலை உயரும் போது வெளியேறவும்.

யுனிடெக்

19.25

இறங்கும்

இறங்கும்

13 --14

25 --26

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.14.5. பங்கின் விலை ரூ. 21 - - 22ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

விஜயா பேங்க்

47.35

சைடுவேஸ்

சைடுவேஸ்

39--41

60--62

வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 43.50. அதே ஸ்டாப்லாஸ் நிலையில் கொஞ்சம் பங்குகளை வாங்கவும். இலக்கு விலை ரூ.52.

பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்

55.90

சைடுவேஸ்

இறங்கும்

38-40

62--65

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை ஏற்றத்தில் விற்கவும். பங்கின் விலையானது ரூ.45-46 கீழ் இறங்கும்.

ஜேபி பவர்

12.15

இறங்கும்

இறங்கும்

8.0 --9.0

14--15

தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 10.80. பங்கின் விலை ரூ.13--14ஐ நெருங்கும் போது மறுஆய்வு செய்யவும்.

ஜேபி அசோசியேட்

27

இறங்கும்

இறங்கும்

22--23

32--34

பங்கின் விலை இறக்கத்திலே உள்ளதால் விற்கவும். மேலும் பங்கின் விலை அதன் முக்கிய சப்போர்ட் நிலைகளை உடைத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ