Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் ஆஃபர்கள் - நாணயம் விகடன் சர்வே

 கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆஃபர்களை வாரி வழங்கிவருகின்றன. இதனை சமாளிக்க பிக் பஸார் போன்ற ரீடெயில் நிறுவனங்களும் ஆஃபரில் களமிறங்கியுள்ளன. இந்த ஆஃபர்கள் உண்மையிலேயே பயனளிக்கின்றனவா? இல்லை விற்பனை தந்திரமா? என்பது குறித்த நாணயம் விகடனின் சிறப்பு சர்வே:

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ