Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு.

இந்திய பங்குச் சந்தைகள் முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 26637 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 7960 என்ற நிலையிலும் முடிவடைந்தது. 
இன்றைய வர்த்தகத்தில்  பிஹெச்இஎல்  பங்கின் விலையானது இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 8 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 7800 கோடி ரூபாய்க்கு ஆர்டர் எடுத்துள்ளதும் இந்த விலையேற்றத்துக்கு காரணம்.  இதேபோல ஹிண்டால்கோ பங்கின் விலையும் சுமார் 6 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. 
டெக்மஹிந்திரா, விப்ரோ, என் எம்டிசி போன்ற பங்கின் விலை 1-2 சதவிகிதத்துக்கு மேல் விலைக் குறைந்து வர்த்தமானது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ